தேசிய செய்திகள்

பிரியங்கா காந்தி பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து + "||" + Priyanka Gandhi Birthday: Congratulations to the congress party people

பிரியங்கா காந்தி பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து

பிரியங்கா காந்தி பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து
பிரியங்கா காந்தியின் பிறந்தநாளான நேற்று காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவரது கணவரும் தொழில் அதிபருமான ராபர்ட் வதேரா சமூகவலைத்தளத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியில் ‘இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைவும், உடல்நலன் சிறக்கவும் வாழ்த்துகள். ஒவ்வொரு நாளும் குடும்பம் உங்களுடன் வலிமையாக நிற்கிறது’ என்றார்.


இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பிரியங்கா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரியங்காவின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை முன் உள்ள ஏழைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் போர்வைகளை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா நிலைப்பாட்டால் காங்கிரசில் அதிருப்தி; ராகுல் காந்தியே தலைவர்
எங்கள் குடும்பத்தை சாராதவருக்கே காங்கிரஸ் தலைவர் பதவி பிரியங்கா நிலைப்பாட்டால் காங்கிரசில் அதிருப்தி; ராகுல் காந்தியே தலைவர் என கூறுகின்றனர்.
2. தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி.
தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி. அனில் பலூனி
3. விருப்பம்போல் நடவடிக்கை எடுங்கள், நான் இந்திரா காந்தியின் பேத்தி: உ.பி. அரசுக்கு பிரியங்கா சவால்
நான் இந்திரா காந்தியின் பேத்தி. சில எதிர்க்கட்சி தலைவர்களைப் போல், அறிவிக்கப்படாத பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் அல்ல என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...