ஜனாதிபதியுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு


ஜனாதிபதியுடன்  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
x
தினத்தந்தி 1 Feb 2020 9:44 AM IST (Updated: 1 Feb 2020 9:56 AM IST)
t-max-icont-min-icon

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜனாதிபதியை நிதி அமைச்சர் சந்தித்தார்.

புதுடெல்லி,

 2020 - 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை  பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  தாக்கல் செய்கிறார். இதற்காக நிதியமைச்சகம் வந்த அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர், நிர்மலா, நிதியமைச்சக இணையமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினருடன் சென்று ஜனாதிபதியை சந்தித்தார். இதனை தொடர்ந்து காலை 10.15 மணியளவில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பின்னர் 11 மணியளவில் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை  நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார்.
1 More update

Next Story