சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி


சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 2 Feb 2020 2:48 PM GMT (Updated: 2 Feb 2020 2:48 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில்  சோனியா காந்தி  அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.Next Story