தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ராணுவ உயரதிகாரி உள்பட 4 வீரர்கள் பலி + "||" + Terrorists attack Kashmir, 4 soldiers, including a senior Army officer, killed

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ராணுவ உயரதிகாரி உள்பட 4 வீரர்கள் பலி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ராணுவ உயரதிகாரி உள்பட 4 வீரர்கள் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ உயரதிகாரி உள்பட 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.


காஷ்மீர்,

வட காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  பின்னர் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், பயங்கரவாதிகள் திடீரென பதுங்கியிருந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில், கர்னல் ஒருவர், ராணுவ உயரதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் என 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘என்னை இனவெறியுடன் அழைத்த வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ - டேரன் சேமி ஆதங்கம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில், என்னை இனவெறியுடன் அழைத்த வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டேரன் சேமி தெரிவித்துள்ளார்.
2. கிரிக்கெட் களத்தில் வீரர்கள், நடுவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஐ.சி.சி.
கிரிக்கெட் களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது.