ரஷியாவுக்கு எதிரான போரில் தொடர் சறுக்கல்: ஒரேநாளில் 215 வீரர்களை இழந்த உக்ரைன்
உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷியா ராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
19 March 2024 10:40 PM GMTஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னணி வீரர்கள் இந்தியா வருகை
நியூசிலாந்தை சேர்ந்த டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்த்துள்ளனர்.
18 March 2024 12:29 AM GMTடி.என்.பி.எல். ஏலம்; 8 அணிகளால் வாங்கப்பட்ட 61 வீரர்கள் - விவரம்
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடக்கிறது
8 Feb 2024 12:09 AM GMTமிசோரம் ஏர்போர்ட்டில் விழுந்து நொறுங்கிய மியான்மர் ராணுவ விமானம்: 8 பேர் படுகாயம்
மியான்மரில் இருந்து இந்தியாவிற்கு தப்பி வந்த வீரர்கள், எல்லையோர மாநிலமான மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்தனர்.
23 Jan 2024 9:04 AM GMTதஞ்சம் புகுந்த மியான்மர் ராணுவ வீரர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பிய இந்தியா
ஐசால் அருகே உள்ள லெங்புயி விமான நிலையத்தில் இருந்து மியான்மர் விமானப்படை விமானங்களில் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
23 Jan 2024 5:36 AM GMTஉள்நாட்டு போர்.. மியான்மரில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த 600 வீரர்கள்
மியான்மர் வீரர்களை விரைவில் திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்துமாறு மத்திய அரசை மிசோரம் அரசு வலியுறுத்தியுள்ளது.
20 Jan 2024 8:17 AM GMTஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 7 வீரர்கள் தகுதிநீக்கம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
17 Jan 2024 2:38 AM GMTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்
2வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.
31 Dec 2023 9:11 AM GMTவிளையாட்டு வீரர்கள் 3 சதவீத இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
15 Oct 2023 6:45 PM GMTவிளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Oct 2023 6:57 PM GMTமுதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி: கரூர் வீரர்கள் 75 பேர் தேர்வு
கரூர் மாவட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு 75 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
29 Jun 2023 7:00 PM GMTவிளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் கலந்து கொள்ளவேண்டும் : கலெக்டர் வேண்டுகோள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் கலந்துகொள்ள வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
30 Dec 2022 6:45 PM GMT