பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை


பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை
x
தினத்தந்தி 9 Jun 2020 12:30 AM IST (Updated: 9 Jun 2020 12:24 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி, 

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவம் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினார். முப்படை தலைமை தளபதி பிபின் ரவத், முப்படை தளபதிகள் ஆகியோருடன் அவர் விவாதித்தார்.

Next Story