தேசிய செய்திகள்

மும்பைக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + Heavy Rain Alert In Mumbai Today, Civic Body Says Stay Away From Coast

மும்பைக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

மும்பைக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்
மராட்டிய மாநிலம் மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை,

மகாராஷ்டிராவில் மும்பை, ரைகாட் மற்றும் ரத்னகிரியில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் பால்கார், மும்பை, தானே மற்றும் ரைகாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை - தென்காசி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
2. சென்னையில் விடிய விடிய பரவலாக கனமழை
சென்னையில் விடிய விடிய பரவலாக கனமழை பெய்துள்ளது.
3. அசாமில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்வு
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.
4. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. மும்பையில் கனமழையால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து ; 3 பேர் பலி, 7 பேர் காயம்
மும்பையில் கனமழையால் இருவேறு இடங்களில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.