புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று


புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 Aug 2020 6:17 AM GMT (Updated: 2 Aug 2020 6:17 AM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,806-ஆக அதிகரித்துள்ளது.

* புதுச்சேரியில் 161, காரைக்காலில் 7, ஏனாமில் 32 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

* மொத்த உயிரிழப்பு-52, சிகிச்சை பெறுவோர்-1445, குணமடைந்தோர்-2309


Next Story