சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு


சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
x
தினத்தந்தி 1 Sept 2020 3:12 PM IST (Updated: 1 Sept 2020 3:12 PM IST)
t-max-icont-min-icon

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இன்று சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

தேர்வுக்கு விண்ணப்பித்த சிவில் சர்வீசஸ் தேர்வர்கள், upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று அவர்களின் யுபிஎஸ்சி ஹால் டிக்கெட்டை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது புதிய அட்டவணையின்படி, யுபிஎஸ்சி தேர்வு வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

Next Story