![பிளஸ்-1 துணைத்தேர்வு ஹால்டிக்கெட் 25-ம் தேதி வெளியீடு பிளஸ்-1 துணைத்தேர்வு ஹால்டிக்கெட் 25-ம் தேதி வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/21/500x300_1629181-chennai-09.webp)
பிளஸ்-1 துணைத்தேர்வு ஹால்டிக்கெட் 25-ம் தேதி வெளியீடு
பிளஸ்-1 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற 25-ம் தேதி வெளியிடப்படுகிறது.
21 Jun 2024 1:44 PM GMT![குரூப்-4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2024/05/27/500x300_1624462-chennai-13.webp)
குரூப்-4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
27 May 2024 1:29 PM GMT![10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 24-ந்தேதி முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை அறிவிப்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 24-ந்தேதி முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/22/500x300_1607410-state-03.webp)
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 24-ந்தேதி முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை அறிவிப்பு
தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2024 3:40 PM GMT![பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/20/500x300_1606932-untitled-1.webp)
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு
மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
20 Feb 2024 1:43 AM GMT![வரும் 4-ம் தேதி 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு வரும் 4-ம் தேதி 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/31/500x300_1603891-3a.webp)
வரும் 4-ம் தேதி 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு
தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 4-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
31 Jan 2024 7:16 PM GMT![டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/27/500x300_1597619-state-09.webp)
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Dec 2023 5:18 PM GMT![கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/28/500x300_1534871-halltic.webp)
கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்
புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணிகளுக்கான எழுத்துதேர்வு வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதன் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
28 Sep 2023 5:16 PM GMT![10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்: 20-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு 10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்: 20-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/15/500x300_1336717-state-02.webp)
10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்: 20-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு
துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
15 Jun 2023 9:39 AM GMT![10ம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/27/500x300_1204338-10th-public-exam.webp)
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
27 March 2023 2:37 AM GMT![10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் - தேதி அறிவிப்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் - தேதி அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/21/500x300_1198098-3.gif)
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் - தேதி அறிவிப்பு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் தொடர்பான சுற்றறிக்கையை அரசு தேர்வுகள் இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
21 March 2023 9:59 AM GMT![தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2023/01/03/500x300_1072348-16.webp)
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால், நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
3 Jan 2023 7:14 AM GMT![சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் நிருபர் பதவி - தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் நிருபர் பதவி - தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2022/12/13/500x300_1035327-state-09.webp)
சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் நிருபர் பதவி - தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள நிருபர் பதவிக்கான ஹால் டிக்கெட்டுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுளளது.
13 Dec 2022 3:02 PM GMT