தேசிய செய்திகள்

லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு + "||" + Earthquake in Ladakh; Recorded as 4.2 in Richter

லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு

லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
லடாக்கில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
லடாக்,

லடாக்கில் இன்று காலை 9.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.9 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
2. ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
ரஷ்யாவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. காஷ்மீரில் ரூ.25 ஆயிரம் கோடி நில மோசடி; தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்தது சி.பி.ஐ.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரூ.25 ஆயிரம் கோடி நில மோசடி தொடர்புடைய குற்றச்சாட்டில் சி.பி.ஐ. 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
4. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகள் பதிவு
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கூடுதல் நேரம் பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
5. மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.