தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி + "||" + Delhi Air Quality Remains "Very Poor", Some Areas Record "Severe" Levels

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி
கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது
புதுடெல்லி, 

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 346 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை.

காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங் களை ‘ஆப்’ செய்யுமாறு மாநில அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஆனாலும் மாசு குறைந்த பாடில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி தனியார் மருத்துவமனைகளில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை
டெல்லியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கான விலை ரூ.800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும் - நிபுணர்கள் கருத்து
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
3. டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: விவசாயிகள் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை - நரேந்திர சிங் தோமர்
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்து வரும் போராட்டம் தொடர்பாக விவசாயிகளை அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
4. டெல்லியில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 3,726 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.