ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.0 ஆக பதிவு
தினத்தந்தி 17 Dec 2020 6:06 PM IST (Updated: 17 Dec 2020 6:06 PM IST)
Text Sizeராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து வடமேற்கே 64 கி.மீ. தொலைவில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire