தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Delhi reports 197 new #COVID19 cases, 168 recoveries and one death today, as per Delhi government

டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,39,289 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 1 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,910 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 168 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,27,044 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 1,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா
பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.
3. மலேசியாவில் மேலும் 2,551- பேருக்கு கொரோனா
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
பல முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட குவிந்த தால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன.
5. டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீசார் தீவிர கண்காணிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதிகம் வாசிக்கப்பட்டவை