தேசிய செய்திகள்

மிசோரமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8 ஆக பதிவு + "||" + Earthquake in Mizoram: 3.8 on the Richter scale

மிசோரமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8 ஆக பதிவு

மிசோரமில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 3.8 ஆக பதிவு
மிசோரமில் திடீரென மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
அய்சாவல்,

மிசோரமின் அய்சாவல் நகரின் வடகிழக்கே திடீரென மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசம்: மத தலைவர் இறுதி ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்ட மக்கள்; எப்.ஐ.ஆர். பதிவு
உத்தர பிரதேசத்தில் மத தலைவர் இறுதி ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்ட மக்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.
2. அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு
அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.
3. அரசு பஸ்களில் திருநங்கைகளும் இலவச பயணம் குறித்து விரைவில் முடிவு மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
அரசு பஸ்களில் திருநங்கைகளும் இலவச பயணம் குறித்து விரைவில் முடிவு மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு.
4. கொரோனா பாதிப்பு: மராட்டியம், டெல்லி, உள்பட 10 மாநிலங்களில் 71.81 சதவீதம் பதிவு
இந்தியாவில் மராட்டியம், டெல்லி, உ.பி. உள்பட 10 மாநிலங்கள் 71.81 சதவீத கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன.
5. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக 4 லட்சம் பதிவு
இந்தியாவில் ஒரே நாளில் 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 3வது நாளாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 4 லட்சம் கடந்துள்ளது.