முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் எண்ணம் இல்லை - மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி


முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் எண்ணம் இல்லை - மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2021 4:35 AM IST (Updated: 7 Jun 2021 4:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக ஆட்சி தலைமை மாற்றம் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.

பெங்களூரு, 

மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில்  நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக ஆட்சி தலைமை மாற்றம் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் எண்ணம் பா.ஜனதா மேலிடத்திற்கு இல்லை. கொரோனா பரவலை தடுக்க எடியூரப்பா இந்த வயதிலும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அவர் திறமையான தலைவர். மிகுந்த ஆர்வமாக பணியாற்றுகிறார்.

இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.

Next Story