தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரமாக குறைந்தது + "||" + Karnataka records 5,041 new COVID19 cases, 115 deaths, and 14,785 recoveries today

கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரமாக குறைந்தது

கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரமாக குறைந்தது
கர்நாடகாவில் இன்று மேலும் 5,041 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெஙகளூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை அதிகரித்து வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 5,041 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,77,010 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 3.80% ஆக உள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,148 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14,785 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,81,559 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,62,282 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் கொரோனா பாதிப்பு: ஒரேநாளில் புதிதாக 34,951 பேருக்கு தொற்று
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,767 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் இன்று புதிதாக 1,501 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் தற்போது 22,487 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 22,129 பேருக்கு தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,129 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு
டோக்கியோ நகரில் உள்ள மொத்தம் உள்ள 12,635 கொரோனா நோயாளிகளில் 20.8 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.