கர்நாடகா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு

x
தினத்தந்தி 6 July 2021 12:36 PM IST (Updated: 6 July 2021 12:36 PM IST)


கர்நாடகா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுடெல்லி,
கர்நாடகா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள் விவரம் வருமாறு
- கர்நாடகா -தாவர் சந்த் கெலாட்
- அரியானா- பண்டாரு தத்தாத்ரேயா
- மிசோரம் -ஹரிபாபு கம்பாம்பட்டி
- இமாச பிரதேசம் -ராஜேந்திரன் விஸ்வநாத்
- மத்திய பிரதேசம்- மங்குபாய் சஹான்பாய் படேல்
- கோவா- ஸ்ரீதரன் பிள்ளை
- திரிபுரா -சத்யதேவ் நாராயணன்
- ஜார்கண்ட் -ரமேஷ் பயஸ் நியமனம்
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire