தேசிய செய்திகள்

அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு + "||" + Schools to reopen for classes 9 to 12 from 16th July with social distancing.

அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை நீடிக்கும் பட்சத்தில் பிற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் அக்டோபர் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு
மராட்டியத்தில் அக்டோபர் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2. 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அரியானாவில் பள்ளிகள் திறப்பு!
அரியானாவில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
3. அரியானாவில் மர்மக் காய்ச்சல்: 10 நாட்களில் 8 சிறார்கள் உயிரிழப்பு
காய்ச்சல் அறிகுறியுடன் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் மரணத்துக்கான காரணம் குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
4. அரியானாவில் விவசாயிகள் இன்று முற்றுகைப் போராட்டம்
அரியானாவில் இன்று முற்றுகை போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
5. அரியானாவில் ஜே.இ.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரம் - விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்
ஜே.இ.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.