தேசிய செய்திகள்

கோவாவில் இன்று 241 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் + "||" + Goa covid 19 reports on july 11

கோவாவில் இன்று 241 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

கோவாவில் இன்று 241 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கோவாவில் தற்போது 1,848 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாஜி,

கோவா சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அங்கு இன்று புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. இதனால் கோவாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,68,716 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 241 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதனால் கோவாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,63,771 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவாவில் தற்போது 1,848 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 1,700-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு; டெல்லியில் தொடர்ந்து 8-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
4. உள் அரங்குகளில் கொரோனா பரவலை தடுக்க 6 அடி சமூக இடைவெளி போதாது: புதிய ஆய்வு
உள்புறங்களில் காற்றின் வழியே பரவும் திரவ துளிகளிலிருந்து வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூரம் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போதாது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681- பேருக்கு கொரோனா
கேரளாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,987- ஆக உயர்ந்துள்ளது.