யோகா செய்த முன்னாள் மத்திய மந்திரி மயக்கம்; ஐ.சி.யூ.வில் அனுமதி


யோகா செய்த முன்னாள் மத்திய மந்திரி மயக்கம்; ஐ.சி.யூ.வில் அனுமதி
x
தினத்தந்தி 20 July 2021 5:17 PM GMT (Updated: 2021-07-20T22:47:07+05:30)

யோகா செய்தபோது மயக்கம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.




மங்களூரு,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மற்றும் எம்.பி.யான ஆஸ்கர் பெர்னாண்டஸ் யோகா செய்தபோது மயக்கம் அடைந்து விழுந்துள்ளார்.  இதனை தொடர்ந்து அவரை மீட்டு கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் ஐ.சி.யூ.வில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Next Story