தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Karnataka reports 1,639 fresh #COVID cases, 2,214 discharges, and 36 deaths in the past 24 hours.

கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெஙகளூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலைபாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,88,341 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,262 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,26,411 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வரை 25,645 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை
சேலத்துக்கு இன்று வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
2. கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
கர்நாடக காலியாக உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
3. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. கர்நாடகாவில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி!
கர்நாடகாவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 100 சதவீத இருக்கையுடன் திரையரங்கம் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கர்நாடகா: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் பலி
கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.