ஐதராபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு


ஐதராபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு
x
தினத்தந்தி 26 July 2021 2:00 AM GMT (Updated: 2021-07-26T07:30:05+05:30)

ஐதராபாத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஐதரபாத், 

ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.

Next Story