தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி + "||" + Uttrakhand cabinet approves the re-opening of schools in the state, for students of classes 6-12 from August 1st.

உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி

உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி
உத்தரகாண்டில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
டோராடூன், 

கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்திய மாநிலங்கள் தற்போது தளர்வுகளை அறிவித்து வருகின்றன. 

அந்த வகையில் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்டில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இன்று பாஜகவில் இணைகிறார்...?
உத்தரகாண்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிஷோர் உப்பதையா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. பொதுக்கூட்டங்களுக்கு தடை: சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும் பிரசாரம்..!
பொதுக்கூட்டங்கள் நடத்த தடை இருப்பதால், உத்தரகாண்ட் மாநிலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜனதாவும், காங்கிரசும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
3. உத்தரகாண்ட் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்: காங்கிரசில் இருந்து விலகியர்களுக்கு முன்னுரிமை..!
உத்தரகாண்ட் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் காங்கிரசில் இருந்து விலகியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
4. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்த பா.ஜ.க.
உத்தரகாண்ட் சட்டசபையில் மொத்த உள்ள 70 தொகுதிகளில் 59 இடங்களுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க. இன்று அறிவித்துள்ளது.
5. ஹரித்வாரில் நடைபெற்ற வெறுப்புணர்வு தூண்டும் வகையிலான மத பிரசார கூட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த மாதம் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான மத பிரசாரம் நடைபெற்றது.