
பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார்.
7 Oct 2025 5:34 PM
தரையில் அமர்ந்து குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி.. சுகமாக இருக்கிறதா? என்று கேலி செய்த நர்சுகள் - உத்தரகாண்டில் அவலம்
சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
2 Oct 2025 7:59 AM
உத்தரகாண்டில் மீண்டும் மேகவெடிப்பால் பயங்கர மழை
உத்தரகாண்டில் புகழ் பெற்ற தப்கேஷ்வர் கோவிலை வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
18 Sept 2025 1:59 PM
உத்தரகாண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்
மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார்.
18 Sept 2025 8:35 AM
உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
டேராடூன் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு நிலவரத்தை ஆய்வு செய்தார்.
17 Sept 2025 4:09 AM
உத்தரகாண்ட்: சுற்றுலா தலத்தில் திடீர் மேகவெடிப்பு, கனமழை; 13 பேர் பலி
ஆசன் ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி, டிராக்டர் நீரில் அடித்து செல்லப்பட்டு 5 தொழிலாளர்கள் பலியானார்கள்.
16 Sept 2025 4:44 PM
உத்தரகாண்டிற்கு ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு
உத்தரகாண்டில் வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
11 Sept 2025 3:07 PM
பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் பயணம்
மேகவெடிப்பு மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் செல்கிறார்.
10 Sept 2025 11:18 AM
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய வாகனம்: 2 பேர் பலி; 6 பேர் காயம்
வாகனத்தில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
1 Sept 2025 1:55 PM
உத்தரகாண்ட்: மேகவெடிப்பால் கனமழை, வெள்ளம்; 6 பேர் பலி
மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
29 Aug 2025 9:40 PM
உத்தரகாண்டில் மேக வெடிப்பால் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள்
கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள லாவாரா கிராமத்தில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது
29 Aug 2025 2:31 PM
ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்
வகுப்பில் கேட்ட கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்காததால் ஆசிரியர், அந்த மாணவனை திட்டியதாக தெரிகிறது.
22 Aug 2025 1:09 AM