தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடி நாளை உரை + "||" + PM Modi to address nation on completion of one year of Nation

புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடி நாளை உரை

புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடி நாளை உரை
புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு பெற உள்ள பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி,

புதிய  கல்விக் கொள்கை 2020- உருவாக்கி  நாளை ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனால், நாட்டு மக்களுக்கு   பிரதமர் மோடி காணொலி வாயிலாக நாளை  மாலை 4.30 மணிக்கு உரையாற்ற உள்ளார். 

இதில், பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். மேலும், இந்த உரையின் போது  கல்விதுறையில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்..!! - மத்திய பிரதேச மந்திரி கருத்து
காங்கிரசின் அராஜகங்களுக்கு முடிவு கட்ட பிறந்த கடவுளின் அவதாரம், மோடி என்று மத்திய பிரதேச மந்திரி தெரிவித்துள்ளார்.
2. டெலிபிராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மோடியை கலாய்த்த ராகுல் காந்தி
'டெலிப்ராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்க முடியவில்லை' என பிரதமரின் உரையை ராகுல் காந்தி கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
3. பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்; உளவுத்துறை எச்சரிக்கை
குடியரசு தின விழாவில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் - பிரதமர் மோடி
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. பிரதமர் மோடியை கிண்டல் செய்து டிவி நசைச்சுவை நிகழ்ச்சி - தமிழக பா.ஜ.க கண்டனம்
பிரதமர் மோடியை கிண்டல் செய்து தனியார் டிவி நசைச்சுவை நிகழ்ச்சிக்கு தமிழக பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.