தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + COVID19 | Maharashtra reports 6,857 new cases, 286 deaths, and 6,105 recoveries today

மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,82,914 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 286 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,32,145 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 6,105 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,64,856 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 82,545 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கணவருடன் ஏற்பட்ட சண்டையால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் - காப்பாற்றிய நிர்பயா பிரிவு
கணவருடன் ஏற்பட்ட சண்டையால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நிர்யபா போலீஸ் பிரிவு காப்பாற்றியுள்ளது.
2. மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
3. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 26 பேர் கைது
15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. மராட்டியத்தில் மேலும் 3,608- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,608- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.