தேசிய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Kerala reports 22,414 new #COVID19 cases, 19,478 recoveries and 108 deaths today.

கேரளத்தில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று
கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன் 1,76,048 பேர்  சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று  108 பேர் பலியானார்கள். 

இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 17,212ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 19,478 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,77,788 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
தமிழகத்தில் நேற்று 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் மேலும் 3,586- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,586-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.