
ஜூன் 13-ந்தேதிக்குப் பின்பு "கொரோனா தொற்று சரிவடைந்துவிட்டது" மத்திய அரசு
கொரோனா பாதிப்பு சரிவடைந்துவிட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.
23 July 2025 3:15 AM IST
மாரடைப்பால் 27 பேர் மரணம்: அவசர கதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் தந்தது காரணம்; முதல்-மந்திரி சித்தராமையா
கொரோனா தடுப்பூசி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
2 July 2025 5:54 AM IST
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
3 Jun 2025 2:46 PM IST
புதிய வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
2 Jun 2025 3:47 PM IST
முகக்கவசம் கட்டாயம் இல்லை: மத்திய சுகாதாரத்துறை மந்திரி
இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
27 May 2025 12:43 PM IST
தமிழகத்தில் முக கவசம் கட்டாயமா? - சுகாதாரத்துறை விளக்கம்
கொரோனா அதிகரிப்பு காரணமாக முக கவசம் அணிவது அவசியம் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
23 May 2025 10:11 AM IST
கொரோனா பாதிப்பு: அரசால் அறிவிக்கப்பட்டதை விட இத்தனை மடங்கு அதிக உயிரிழப்பா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
அதிக எண்ணிக்கையில் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்ததாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வந்தன.
21 July 2024 4:39 AM IST
கொரோனாவுக்கு பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை: முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள்
டாக்டர் விவேகானந்தனின் மனைவி தன் குழந்தைகளுடன், அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்து வேண்டினார்.
20 Nov 2023 5:55 PM IST
தமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 Oct 2023 8:52 PM IST
சிங்கப்பூர் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு
சிங்கப்பூர் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 May 2023 12:34 AM IST
இந்தியாவில் புதிதாக 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
17 May 2023 11:13 AM IST
சீன தலைநகர் பீஜிங் நகரில் மீண்டும் கொரோனா பரவல்: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
சீன தலைநகர் பீஜிங் நகரில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக அவசியமின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2022 12:49 AM IST




