தேசிய செய்திகள்

புதுச்சேரியில் வருகிற 31ந்தேதி வரை ஊரடங்கு அமல் + "||" + The curfew will be enforced in Pondicherry till the 31st

புதுச்சேரியில் வருகிற 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்

புதுச்சேரியில் வருகிற 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்
புதுச்சேரியில் வருகிற 31ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.


புதுச்சேரி,

இந்தியாவில் கொரோனா முதல் அலையின்போது, நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதன்பின்னர் பாதிப்பு குறைந்த காரணத்தினால் தளர்வுகள் அளிக்கப்பட்டன.  எனினும், கடந்த மே, ஜூன் மாதங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி, ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக பாதிப்புகள்
குறைந்த காரணத்தினால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தன. இதற்கிடையே கர்நாடகா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரிக்க தொடங்கிய காரணத்தினால், மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தற்போது நோய் நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், புதுச்சேரியில் வருகிற 31ந்தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசம்: வரும் நவம்பர் 8 வரை 144 தடை உத்தரவு; லக்னோ போலீசார் அமல்
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் வருகிற நவம்பர் 8ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2. கொரோனா பாதிப்பு: காஷ்மீரில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
3. அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.6-வரை நீட்டிப்பு
அரியானாவில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பு: இலங்கையில் இன்றிரவு முதல் இரவு ஊரடங்கு அமல்
இலங்கையில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இன்றிரவு முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
5. கொரோன 3-வது அலை அச்சுறுத்தல் : கர்நாடாகவில் 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு
கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை தொடங்கி கோர தாண்டவமாடியது.