தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு + "||" + Moderate earthquake in Jharkhand: 4.1 on the Richter scale

ஜார்க்கண்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

ஜார்க்கண்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.
ராஞ்சி, 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில்  இன்று பிற்பகல் 2.22 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 வீடுகள் தரைமட்டம்
ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 2 பேர் உயிரிழந்தனர்.
2. இந்தோனேசியா, பிலிப்பைஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.
4. நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் - எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
5. மாந்திரீகம் செய்ததாக அடித்துக்கொன்று காட்டில் வீசப்பட்ட தம்பதி
குழந்தையின்மை, மனைவியின் உடல்நலக்குறைவுக்கு பக்கத்துவீட்டில் வசித்துவந்த தம்பதியர் மாந்திரீகம் செய்ததே காரணம் என நினைத்து அவர்களை உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக்கொன்றனர்.