
ஜார்க்கண்ட்: மூடப்படாத கேட்டை கடந்த லாரி மீது ரெயில் மோதி விபத்து
ரெயில்வே கிராசிங்கை வாகனங்கள் கடந்து செல்வதற்குள் ரெயில் மிக அருகில் வந்துவிட்டது.
22 Jan 2026 6:56 PM IST
ஜார்கண்டில் அதிரடி என்கவுண்டர்: தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தலைவர் உள்பட 15 பேர் பலி
மாவோயிஸ்டு தலைவர் அனல் தா 1987-ம் ஆண்டு முதல் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.
22 Jan 2026 6:34 PM IST
ஜார்க்கண்ட்: சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
இந்த விபத்தில் 80 பேர் படுகாயமடைந்தனர்.
18 Jan 2026 7:52 PM IST
ஜார்க்கண்ட்: ரூ. 70 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது
கஞ்சாவை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்
18 Jan 2026 7:36 PM IST
ஜார்க்கண்ட்: ஒரே குடும்பத்தின் 4 பேர் உள்பட 6 பேர் யானை தாக்கி பலி
ஒரே குடும்பத்தின் 3 பேர் உள்பட 7 பேரை முன்தினம், யானை தாக்கி கொன்றது.
7 Jan 2026 2:47 PM IST
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
கடந்த இரண்டு வாரங்களில் காட்டு யானைகள் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
6 Jan 2026 10:33 AM IST
ஜார்க்கண்ட்டில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு 8ம் தேதி வரை விடுமுறை
மாணவ, மாணவியர் நலன் கருதி வியாழக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Jan 2026 8:19 PM IST
ஜார்க்கண்ட்: மகளுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
இந்த சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Jan 2026 9:57 PM IST
சிபிஐ அதிகாரிபோல் நடித்து ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளியை கைது செய்த போலீசார்
ராகேசிடம் நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
20 Dec 2025 8:17 PM IST
முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: ஜார்கண்ட் அணி முதல்முறையாக ‘சாம்பியன்’
ஜார்கண்ட்- அரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின
19 Dec 2025 8:00 AM IST
ஜார்க்கண்ட்: யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி
யானைகளை வீடியோ எடுக்க முயன்ற அமித் குமார் என்ற இளைஞரை யானை மிதித்துக்கொன்றது.
17 Dec 2025 1:31 PM IST
தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் - 6 பேர் கைது
தீவிர தேடுதல் வேட்டையில் தொழில் அதிபரையும், அவருடைய நண்பரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
15 Dec 2025 9:50 PM IST




