தேசிய செய்திகள்

வெல்டிங் பற்றவைப்பு பெட்டி வெடித்து நான்கு ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம் + "||" + Chhattisgarh: Blast hits CRPF special train at Raipur railway station, 4 personnel injured

வெல்டிங் பற்றவைப்பு பெட்டி வெடித்து நான்கு ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம்

வெல்டிங் பற்றவைப்பு பெட்டி வெடித்து நான்கு ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் ஒருவர் - ஒரு தலைமை காவலர் - ராய்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ராய்பூர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் ரெயில் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில்  ஜார்சுகுடாவில் இருந்து ஜம்மு தாவிக்கு செல்லும் ரெயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது வெல்டிங் பற்றவைப்பு பெட்டி தரையில் விழுந்து வெடித்தது இதில்  நான்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம் அடைந்தனர் .

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் ஒருவர் - ஒரு தலைமை காவலர் - ராய்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்படு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ், யாருடனும் கூட்டணி இல்லை: சித்தராமையா
மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் யாருடனும் கூட்டணி அமைக்காது என்று சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
2. மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்க வேண்டும்; மனிஷ் திவாரி விமர்சனம்
மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி, புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார்.
3. இந்திய பகுதிக்குள் சீனா உருவாக்கும் கிராமம்: மோடி மவுனம் சாதிப்பது ஏன்..? காங்கிரஸ் கண்டனம்
அருணாசலபிரதேசத்தில் சீனா உருவாக்கும் 2-வது கிராமம் தொடர்பாக மோடி மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
4. காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
5. சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு- காங்கிரஸ் கண்டனம்
சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.