மராட்டியத்தில் வாகனங்கள் மோதல்; 3 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் வாகனங்கள் மோதல்; 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 28 Oct 2021 2:55 AM GMT (Updated: 28 Oct 2021 2:55 AM GMT)

மராட்டியத்தில் 7 முதல் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

துலே,

மராட்டியத்தின் துலே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த  7 முதல் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பலர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story