தேசிய செய்திகள்

மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-ஆக குறைந்தது + "||" + Daily corona exposure in the Maharastra was reduced to 500

மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-ஆக குறைந்தது

மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-ஆக குறைந்தது
மராட்டியத்தில் இன்று 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,34,980 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 21 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,40,962 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 853 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,82,493 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 7,854 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மோடியை என்னால் அடிக்க முடியும் - காங்கிரஸ் தலைவர் பேச்சு
மோடியை என்னால் அடிக்க முடியும், அவமானப்படுத்தமுடியும் என்று மராட்டிய காங்கிரஸ் தலைவர் பேசியுள்ளார்.
2. மராட்டியத்தில் புதிதாக 31,111 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று 41 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது
4. கொரோனா பாதிப்பு: மராட்டியத்தில் 23 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் மேலும் 125-பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் புதிதாக 43,211 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.