தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 5,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Kerala 5,038 people confirmed with corona infection today

கேரளாவில் இன்று 5,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று 5,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 40,959 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 5,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று 35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

இதனால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,014 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 4,039 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கேரளாவில் தற்போது 40,959 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 50,95,263 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா- உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?
‘நியோகோவ்’’ என்ற பெயரிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
3. ஒமைக்ரான் பரவலால் அதிக உயிரிழப்பை சந்திக்கும் அமெரிக்கா!
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் 8,78,000-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
4. பிரேசிலில் புதிதாக 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கொரோனா
பிரேசிலில் ஒரே நாளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 954 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. அசாமில் புதிதாக 2,861 பேருக்கு கொரோனா; 6,002 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 32,013 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.