புனேயில் புதிதாக 206 பேர் கொரோனாவால் பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Dec 2021 11:22 PM IST (Updated: 18 Dec 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

புனேயில் புதிதாக 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


புனே,

சுகாதாரத் துறை அதிகாரிகளின் புள்ளிவிபரப்படி, புனேயில் 206 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

புனேயில் இதுவரை 11,63,951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 20,113 பேர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது, ​​புனே மாவட்டத்தில் 1,869 கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story