கர்நாடகா உள்ளாட்சி அமைப்பு தேர்தல் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி ;பா.ஜ.க பின்னடைவு
கர்நாடகா: நகர்ப்புற உள்ளாட்சித் தொகுதிகளில் காங்கிரஸ் 508, பா.ஜ.க. 437, ஜனதா தளம்(எஸ்) மற்றவை 197 கைப்பற்றி உள்ளன.
பெங்களூரு:
கர்நாடகாவில் நடந்து முடிந்த 115 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெருவாரியன இடங்களை எதிர்கட்சியான காங்கிரஸ் கைப பற்றி உள்ளது.ஆளும் பா.ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடும் படியாக நகரசபைகளில் பா.ஜனதா-67, காங்கிரஸ்-61, ஜனதா தளம்(எஸ்)-12, சுயேட்சைகள்-26, பேரூராட்சி தேர்தலில் பா.ஜனதா-176, காங்கிரஸ்-201, ஜனதா தளம்-12, சுயேட்சைகள்-43, பட்டண பஞ்சாயத்து பா.ஜனதா-194, காங்கிரஸ்-236, ஜனதா தளம்(எஸ்)-12, சுயேட்சைகள்-135 இடங்களை கைபற்றி உள்ளன
Related Tags :
Next Story