
பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது: அமைச்சர் கோவி.செழியன்
கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்
24 Jun 2025 3:33 PM IST
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்
பா.ஜனதா கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.1,494 கோடி செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
22 Jun 2025 4:35 AM IST
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் உறுதியாக வெற்றி பெறுவோம்; மத்திய மந்திரி அமித்ஷா பேட்டி
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
21 Jun 2025 5:32 PM IST
"பா.ஜ.க.வின் கண்ட்ரோலில் தான் அ.தி.மு.க. உள்ளது.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 3:40 PM IST
த.வெ.க.வில் இருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்த வைஷ்ணவி
பா.ஜ.க.வின் மற்றொரு வடிவம் த.வெ.க. என்று வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
22 May 2025 7:44 PM IST
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறினார்.
18 May 2025 12:43 PM IST
கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து: பா.ஜ.க. மந்திரி மீது எப்.ஐ.ஆர். பதிவு
சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக மத்தியப் பிரதேச ஐகோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 May 2025 12:22 AM IST
மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா அண்ணாமலை..? வெளியான தகவல்
கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் அண்ணாமலை இணைந்தார்.
22 April 2025 6:30 AM IST
சுப்ரீம்கோர்ட்டு குறித்து சர்ச்சை கருத்து: நிஷிகாந்த் துபேவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி
பா.ஜ.க. எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார்.
20 April 2025 4:19 PM IST
புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க. ஏவிவிடுவது பழிவாங்கும் செயல் - டி.ஆர்.பாலு
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்
20 April 2025 3:29 PM IST
பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பும் இல்லை: விஜயதாரணி ஏமாற்றம்?
தற்போது வரையில் பா.ஜனதாவில் விஜயதாரணிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.
13 April 2025 1:20 AM IST
தற்கொலை செய்த பா.ஜ.க. பிரமுகர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றச்சாட்டு
பா.ஜ.க. பிரமுகரின் தற்கொலைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
5 April 2025 11:16 AM IST