மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து: 3 வீரர்கள் உயிரிழப்பு


மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து: 3 வீரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 Jan 2022 4:13 PM GMT (Updated: 2022-01-18T21:47:41+05:30)

மும்பையில் கடற்படை கப்பல் வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்


மும்பை,

மும்பையில் கடற்படை தளத்தில்  ஐஎன்எஸ்  ரன்வீர் கப்பலில் வெடி பொருள் வெடித்ததில்  3  கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

 ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.வெடி விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 

Next Story