மத்திய பட்ஜெட்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்
தினத்தந்தி 1 Feb 2022 11:27 AM IST (Updated: 1 Feb 2022 11:35 AM IST)
Text Sizeநாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 9.27 சதவீதமாக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், 2021-22 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டெழுந்து வருகிறது. வரும் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது’ என்றார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire