மத்திய அரசின் மூலதன செலவுகள் ரூ.10.68 லட்சம் கோடியாக அதிகரிப்பு


மத்திய அரசின் மூலதன செலவுகள் ரூ.10.68 லட்சம் கோடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2022 12:15 PM IST (Updated: 1 Feb 2022 12:15 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் மூலதன செலவுகள் ரூ.10.68 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், 2022-23 ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூலதன செலவுகள் 10.68 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 4.1 சதவீதமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது’ என்றார். 

Next Story