மணிப்பூரில் பல்வேறு ஊடுருவல் குழுக்களை சேர்ந்த 4 பேர் கைது
தினத்தந்தி 6 Feb 2022 1:18 AM IST (Updated: 6 Feb 2022 1:18 AM IST)
Text Sizeமணிப்பூரில் பல்வேறு ஊடுருவல் குழுக்களை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இம்பால்,
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த போலீசாருடன் இணைந்து அசாம் ரைபிள் படையினர் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், பல்வேறு ஊடுருவல் குழுக்களை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும், போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire