குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 March 2022 2:58 PM IST (Updated: 25 March 2022 2:58 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் துவாரகா அருகே 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


அகமதாபாத்,

குஜராத் மாநிலம் துவாரகா அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
.

மதியம் 12.37 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது குஜராத்தின் துவாரகாவில் இருந்து 556 கிமீ மேற்கே 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.


Next Story