
சென்னை முதலை பண்ணையில் இருந்து 350 முதலைகள் குஜராத்துக்கு இடமாற்றம் - ஐகோர்ட்டில் தகவல்
சென்னை முதலை பண்ணையில் இருந்து 350 முதலைகள் ஏற்கனவே குஜராத்துக்கு மாற்றப்பட்டு உள்ளதாக ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2022 7:18 PM GMT
குஜராத்தில் ஆஸ்பத்திரி வளாகத்தில் தீ விபத்து - 13 குழந்தைகள் உள்பட 75 பேர் பத்திரமாக மீட்பு
குழந்தைகள் ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
26 Jun 2022 1:12 AM GMT
குஜராத்: கத்தியால் தாயையும், சகோதரியையும் தாக்கிய கல்லூரி மாணவன் கைது
குஜராத்தில் கல்லூரி மாணவன், தனது சகோதரியை வீட்டிற்கு வெளியே கத்தியால் பலமுறை குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
23 Jun 2022 7:12 AM GMT
இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களுக்கு அதிகாரமளிப்பது அவசியம் - பிரதமர் மோடி
இந்தியாவின் வளர்ச்சிக்கு, பெண்களுக்கு அதிகாரமளிப்பது மற்றும் அவர்களின் முன்னேற்றம் என்பது அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
18 Jun 2022 10:54 AM GMT
பிரதமர் மோடி வரும் 10-ந்தேதி குஜராத் பயணம்
குஜராத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி வரும் 10-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
8 Jun 2022 4:59 PM GMT
வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.11.70 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் குஜராத்தில் பறிமுதல்
குஜராத்தில் இருந்து சார்ஜாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
31 May 2022 5:11 AM GMT
செல்லப்பிராணி நாய்க்குட்டியை 3-வது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசிக்கொன்ற கொடூர பெண்...!
குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கிழே தூக்கி வீசப்பட்ட செல்லப்பிராணி நாய்க்குட்டி உயிரிழந்தது.
22 May 2022 2:24 PM GMT
சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - வழிந்த எண்ணெயை பிடித்துச்சென்ற மக்கள்..!
சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்ற போது விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து வழிந்த எண்ணெயை உள்ளூர் மக்கள் பிடித்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.
22 May 2022 9:14 AM GMT