ஜம்மு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் வழிபாடு
தினத்தந்தி 17 May 2022 12:24 AM IST (Updated: 17 May 2022 12:24 AM IST)
Text Sizeசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் வழிபாடு செய்தார்.
ஸ்ரீநகர்,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவிற்கு பயணம் மேற்கொண்டார்.
ஜம்முவின் ரியாசி மாவட்டம் ஹட்ரா பகுதியில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற என்.வி. ரமணா அங்கு சாமி தரிசனம் செய்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire