ஒடிசாவில் 3 ஆண்டுகளில் 245 யானைகள் பலி


ஒடிசாவில் 3 ஆண்டுகளில் 245 யானைகள் பலி
x

ஒடிசாவில் 3 ஆண்டுகளில் 245 யானைகள் பலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசா சட்டசபையில் பேசிய மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி பி.கே. அமத், அந்த மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 245 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 6 யானைகள், வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் அவர், யானைகளை கொன்று தந்தங்களையும், புலித்தோல்களையும் கடத்தியதற்காக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story