இந்தியாவில் யாரிடமும் இல்லாத விலை உயர்ந்த காரை வாங்கிய தொழிலதிபர்


இந்தியாவில் யாரிடமும் இல்லாத விலை உயர்ந்த காரை வாங்கிய தொழிலதிபர்
x

விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் மெக்லாரன் காரை, ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கியுள்ளார்.

தெலங்கானா,

விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் மெக்லாரன் காரை, ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த நசீர் கான் என்ற தொழிலதிபர் மெக்லாரன் நிறுவனத்தின் 765 எல்.டி ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு12 கோடி ரூபாய் ஆகும்.

இந்தியாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் இவரே. இது மட்டுமின்றி, ரோல்ஸ் ரோய்ஸ், மெர்ஸிடஸ் பென்ஸ், ஃபெராரி, ஃபோர்ட் மஸ்டாங் உள்ளிட்ட பல விலை உயர்ந்த கார்களை இவர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story