மளிகை கடை கதவை உடைத்து உணவு பொருட்களை சாப்பிட்டு சென்ற காட்டு யானை...


மளிகை கடை கதவை உடைத்து உணவு பொருட்களை சாப்பிட்டு சென்ற காட்டு யானை...
x

கேரளாவில் காட்டு யானை ஒன்று, அங்கு இருந்த மளிகை கடை ஒன்றுக்குள் நுழைந்தது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் மூணாறில் சொக்கநாடு எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று, அங்கு இருந்த மளிகை கடை ஒன்றுக்குள் நுழைந்தது.

கதவை உடைத்து உள்ளே நுழைந்த அந்த யானை, கடையின் உள்ளே இருந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டு சென்றது. யானை கதவை உடைக்கும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது.


Next Story