மாநிலங்களவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு


மாநிலங்களவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 May 2022 7:08 PM IST (Updated: 29 May 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். தஷ்னா சிங் உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்காக மொத்தம் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.


Next Story